News Just In

11/20/2019 01:48:00 PM

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன


ஜனாதிபதி தேர்தல் நிறைவின் பின்னர், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் சிரேஷ்ட உபத்தலைவரான ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில்சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து சிறிது காலம் மைத்திரிபால சிறிசேன விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் அவருக்க அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை சுதந்திர கட்சி ஆலொசித்து மேற்கொள்ளும்.

புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சிக்கும், ஏனைய சிறு கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: