News Just In

11/29/2019 05:00:00 PM

50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை-அமைச்சர் பந்துல குணவர்தன



2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஹோமாகமவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்...
எதிர்வரும் ஆண்டில் 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்து ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

No comments: