News Just In

11/23/2019 09:04:00 AM

200 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

200 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மன்னார் , மாந்தை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த வாகனத்தை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: