News Just In

10/16/2019 11:39:00 AM

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படும் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: