எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டக சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் MLAM ஹிஸ்புல்லாஹ் தீர்மானித்துள்ளார்.
இன்று (07.10.2019) இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது ஜனாதிபதி வேட்பாளர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எதிராக ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் குறித்த புகார்கள் தேர்தல் ஆணையத்தினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: