முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதியை உலகுக்கு வெளிப்படுத்தி முஸ்லிம்களின் வாக்குரிமைக்கான பெறுமதியை பெற்றுக்கொடுக்க இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் இன்று (06.10.2019) கட்டுப்பணம் செலுத்தினார்.
10/06/2019 05:11:00 PM
Home
/
உள்ளூர்
/
தேர்தல்
/
ஜனாதிபதி தேர்தல்
/
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார்
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: