News Just In

10/07/2019 09:06:00 AM

இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வாணி விழா



இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வாணி விழா நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (06) கல்லடி சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் இறைவணக்கம், ஆரதி, வரவேற்புரை, சிறப்புரை, ஆசியுரை, என்பவற்றுடன் மாணவர்களின் பஜனை கலைநிகழ்ச்சிகள் விழாவை அலங்கரித்தன. சிறப்புரையினை ஈரோடு கதிர் அவர்கள் வழங்கியதுடன், ஆசியுரையினை சுவாமி தக்ஷஜானந்தர்  அவர்கள் வழங்கினார்.

















No comments: