News Just In

10/07/2019 07:39:00 AM

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்டுப்பணம் செலுத்தியோர் தொடர்பான விபரம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 19.09.2019 தொடக்கம் 06.10.2019 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் 41 பேருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.



No comments: