இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தம் செய்வதற்கு விரும்புபவர்கள் ஒக்டோபர் 21ஆம் திகதி (21.10.2019) வரை பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடு செய்யலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு
011-2784208
011-2784537
011-3188350
No comments: