எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் தொடர்பிலான விபரம் வெளியாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 114 வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் தொகுதி ரீதியாக
மூதூர்: 107,030 வாக்காளர்கள்
திருகோணமலை: 94,781 வாக்காளர்கள்
சேருவில: 79,303 வாக்காளர்கள்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு இந்த மாவட்டத்தில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரத்து 852 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2018 ஆண்டின் தேர்தல் இடாப்பின்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு மேலதிகமாக 30, 262 பேர் தகுதி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
10/30/2019 10:53:00 AM
ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியானவர்கள் விபரம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: