News Just In

10/17/2019 08:34:00 AM

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

ஜனாதிபதி தேர்தலுக்கான காலப்பகுதியில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: