News Just In

10/31/2019 10:00:00 PM

வெளிநாட்டிலிருந்து வருகைதரும் வாக்காளர்கள் வாக்களிப்பின்போது சமர்ப்பிக்க வேண்டியவை

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்துள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் போது கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

No comments: