தேர்தல் சட்டங்களை மதித்து பொறுப்புடன் அனைத்து வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு விசேட அதிகாரம் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் இன்றிலிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து போலியான பிரசாரங்கள் மற்றும் தூற்றும் வகையிலான செய்திகளை ஊடகங்கள் வெளியிட கூடாதெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments: