News Just In

10/30/2019 09:37:00 AM

ஜனாதிபதி தலைமையில் நீர்த்தேக்கங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன

உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அலிகொடற, டயரபா மற்றும் புஹுல்பொல. ஹந்தபானாகல ஆகிய நீர்த் தேக்கங்கள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட உள்ளன.

No comments: