News Just In

11/11/2025 06:14:00 AM

பாராளுமன்றத்தில் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் வரவு செலவுத் திட்டம் மற்றும் மக்கள் சார்பில் சில கருத்துக்களை முன் வைத்தார்.

பாராளுமன்றத்தில் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் வரவு செலவுத் திட்டம் மற்றும் மக்கள் சார்பில் சில கருத்துக்களை முன் வைத்தார்.


நேற்றைய  தினம் 10.11.2025 பாராளுமன்றத்தில் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் வரவு செலவுத் திட்டம் மற்றும் மக்கள் சார்பில் சில கருத்துக்களை முன் வைத்தார்.

ஊழல் ,மோசடி , இலஞ்சம் ,போதைவஸ்து என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதோடு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட வேண்டும்.
இறுதி யுத்தத்தின் உண்மைகளைக் கண்டறிதல் வேண்டும்
.

கிரான் பாலம் ,பொண்டுகல் சேனைப் பாலம் ,முந்தனை ஆற்றுத் திட்டம் தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்தார். ( கிரான் பாலம் பற்றி 21.01.2025 அன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மூங்கில் ஆற்றுத் திட்டம் தொடர்பாக 12.03.2025 பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.)
குடிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.


காட்டு யானையால் பல மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காரியாலயம் அமைக்கப்பட்ட வேண்டும்.
பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு வழங்க வேண்டும்.
துயிலம் இல்லங்கள் விடுவிப்பது தொடர்பாக ,
ஓய்வூதிய சம்பளம் தொடர்பாகவும்,
மட்டக்களப்பு வடமுனை நெடியகல் மடுவில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாகவும்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முழுமையான வைத்தியசாலையாக மாற்றப்பட வேண்டும்.

கரடியனாறு, மல்வத்து விவசாய பண்ணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பில் காணப்படும் மீனவர் கூட்டுத்தாபனம் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அவற்றை செயற்படுத்த வேண்டும்.என்பது பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்தார்
.


No comments: