யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வீதியில் உள்ள ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமே குற்றவியல் தடுப்பு அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது நீதிமன்றின் அனுமதியுடன்முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள திடீர் பணக்காரர்கள் பற்றிய முக்கிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments: