வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் 1988ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், முதலாவது மாகாணப்பணிப்பாளராக கடமையாற்றியவரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக விளங்கியவருமான எஸ்.எதிர்மன்னசிங்கம் 2025.10.09ஆம் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமரத்து விட்டார்.
வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முதலாவது மாகாணப்பணிப்பாளரார் எஸ்.எதிர்மன்னசிங்கம் அமரத்துவம்
No comments: