News Just In

4/09/2025 05:58:00 AM

இன்றைய தினம் கடும் வெப்பம்!

இன்றைய   தினம் கடும் வெப்பம்!




இன்றைய தினமும் இலங்கையின் பல மாகாணங்களில் மனித உடலுக்கு அதிகம் உணரக்கூடிய வகையில் அதிக வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, வானிலை தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

No comments: