News Just In

4/09/2025 09:01:00 AM

பிள்ளையான் திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன?பொலிஸார் வெளியிட்ட தகவல்

பிள்ளையான் திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன...? பொலிஸார் வெளியிட்ட தகவல்



தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தள்ளது.

No comments: