News Just In

11/15/2024 03:07:00 AM

யாழ். மாவட்டம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

யாழ். மாவட்டம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்




.நல்லூர் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 8,831 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணி 3,527 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


இலங்கை தமிழரசுக் கட்சி 3,228 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,396 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சுயேட்சைக் குழு 17இல் களமிறங்கியவர்கள் 2,279 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

No comments: