யாழ்.வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் அதி தீவிர பாதுகாப்பு; கலகமடக்கும் பொலிஸாரும் தயார் நிலையில்

பாராளுமன்றத் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகிவரும் நிலையில், யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
பெருமளவான இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் கலகத் தடுப்பு பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments: