News Just In

4/24/2024 05:55:00 PM

ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவது உறுதி !




எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்

No comments: