
யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவன் குகதாஸ் மாத்துலன் சென்னை அணியின் வலைப்பந்து வீச்சாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
117 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில் தனது அபாரபந்துவீச்சின் திறமையால் சமூக ஊடகங்களில் அதிகளவில் பேசப்பட்டார்.
இந்நிலையில் மாத்துலனின் பந்து வீச்சு திறமையை கண்காணித்த சென்னை அணிநிர்வாகம் அவரை வலைப்பந்து வீச்சாளராக தெரிவு செய்துள்ளது.
No comments: