அமெரிக்க - இஸ்ரேல் போர்களமானது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.
தாக்குதல்கள் ஆரம்பமாகி சில நாட்கள் ஆன நிலையில் இரண்டு தரப்பிலிருந்தும் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பல விடயங்கள் வெளிவராமல் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஈரானிலுள்ள அரசு மற்றும் இராணுவதளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறினாலும் அதனை ஈரான் முழுமையாக மறுத்துள்ளது.
அமெரிக்காவின் அதிசக்கி விமானமான B-2 விமானங்கள், லூகாஸ் ட்ரோன்கள் என பல வகையான உத்திகளை அமெரிக்கா தற்போது ஈரான் களமுனையில் நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
ஈரானின் அடுத்த உயர்மட்ட தலைவரை நியமிக்கும் கூட்டத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
மேலும் ஈரானில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது அணுஆயுத பரிசோதனையாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments: