News Just In

11/27/2023 09:52:00 PM

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!




நாட்டில் 1300 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாட்டில் 1,256 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது .

கொழும்பில் 256 தொழுநோயாளர்களும் மட்டக்களப்பில் 130 தொழுநோயாளர்களும் களுத்துறையில் 92 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளனர் .

நாட்டில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: