News Just In

7/20/2022 12:06:00 PM

இ ன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! வாக்கெடுப்பு நிறைவு!



ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வாக்கெண்ணும் பணிகள் சற்று நேரத்தில் ஆரம்பமாகும்.

No comments: