ஒமிக்ரோன் தொற்று பரவல் காரணமாக இந்நாட்டினுள் பிரவேசிக்க தடை சுற்றளபயனிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டிருந்தது.
அதன்படி தென்னாபிரிக்க, நமீபியா, ஜிம்பாபே , போட்ஸ்வானா,லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments: