News Just In

12/09/2021 07:37:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான “பூஸ்டர் ஷாட்” தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான “பூஸ்டர் ஷாட்” தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை(10.12.2021) வெள்ளிக்கிழமை முதல் கீழே  அட்டவணையில் குறிப்பிடப்பட்ட இடங்களில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

No comments: