
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில்தான் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் ரைஸ் குக்கர் மூலம் அனைத்து சமையல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சோறு சமைப்பது, கறி சமைப்பது, பால் காய்ச்சுவது என அனைத்து செயற்பாடுகளும் ரைஸ் குக்கர் மூலம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments: