News Just In

7/08/2021 07:30:00 AM

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி...!!


நாட்டில் எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments: