மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த யுவராஜ் உயிரிழந்த நிலையில் பெலாரஸ் எல்லையில் !
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த யுவராஜ் என்னும் 22 வயது இளைஞர் லத்வியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பெலாரஸ் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார்
No comments: