News Just In

2/22/2020 06:12:00 PM

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்காயத்துக்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோகிராமுக்கு 190 ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments: