17 அரை சொகுசு பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணையகம், குறித்த ஆணையகத்தில் பதிவு செய்யாமல் இருக்கும் அனைத்து பஸ்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இரவு சுற்றுப் பயணங்களின் போது பயணிகளிடமிருந்து அதிகபடியான கட்டணங்களை குறித்த பஸ் நடத்துடனர்கள் வசூலித்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவ்வாறு 17 பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments: