தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (22) மாலை மோட்டார் சைக்கிளில் பழுதுபார்க்கும் வேலை முடிந்த பின்னர் குறித்த இருவரும் பயணித்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பிறவுன் வீதி - நரிக்குண்டு குளம் பகுதியில், மோட்டார் சைக்கிள் வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன்,
திடீரென தீப்பற்றி எரிந்த குறித்த மோட்டார் சைக்கிள் வீதியால் சென்றவர்களின் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டதுடன் தந்தையும் மகளும் உயிர்தப்பினர்.
2/23/2020 07:45:00 AM
Home
/
உள்ளூர்
/
யாழ்ப்பாணம்
/
விபத்து
/
தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து!
தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: