எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் செயல் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சவுக்கடி எல்லைக்கிராமத்தில் மிகவும் தேவைப்பாடு உடைய ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பொருட்கள் சவுக்கடி பொது மக்களின் கோரிக்கைக்கு அமைய எமக்காக நாம் உதவிடுவோம் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திபாகரனால் வழங்கப்பட்டது.
1/23/2020 08:04:00 AM
Home
/
உள்ளூர்
/
செங்கலடி
/
மட்டக்களப்பு
/
"எமக்காக நாம்" அமைப்பினால் சவுக்கடி கிராமத்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு
"எமக்காக நாம்" அமைப்பினால் சவுக்கடி கிராமத்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)




No comments: