மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) வெள்ள நிவாரண உதவி
வந்தாறுமூலை, மாவடிவேம்பு, களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குட்பட்ட மாற்று திறனாளி பிள்ளைகளின் 35 பெற்றோர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இது வந்தாறுமூலையில் உள்ள விசேட தேவையுள்ளோர் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.இதற்கான நிதி உதவியினை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS ) டென்மாக் கிளையினர்வழங்கினர்
இந் நிகழ்வில் அகில இலங்கை வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் அவர்களும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.திவாகர் அவர்களும் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
:

No comments: