மட்டக்களப்பு மாவட்ட மட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு கூட்டம் 21.01.2020 இன்று மாவட்ட அரசாங்க அதிபர் மா .உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள் , வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பொதுசுகாதார பணிமனை உத்தியேகத்தர்கள் பொலிஸ் உத்தியேகத்தர்கள் மற்றும் தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் , சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தர்கள்
மற்றும் பிரதேச செயலகங்களில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பாக கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள் மற்று அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டு சிறுவர் மற்றும் மகளிர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
No comments: