News Just In

11/02/2026 03:54:00 PM

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக Dr. சுகுணன் பதவியேற்பு!

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக Dr. சுகுணன் பதவியேற்பு!



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக Dr. சுகுணன் அவர்கள் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.அவரது புதிய பதவிப் பொறுப்பின் மூலம் வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் மேலும் சிறப்பாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கப்பட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments: