(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்குமான வாழ்க்கைச் செலவுப்படியை 25,000 ரூபாவால் அதிகரித்து வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கவனஈர்ப்புப் போராட்டம் திங்களன்று (23) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்த உத்தியோகத்தர்கள் இன்னும் பல சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச உத்தியோகத்தர்களின் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments: