News Just In

11/27/2026 06:07:00 PM

சுடரேற்றத் தயாராகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பெருமளவிலான மக்கள் !

சுடரேற்றத் தயாராகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பெருமளவிலான மக்கள் 




30 ஆண்டுகால தமிழீழம் கோரிய யுத்தத்தில் உயிர்த்த நீத்த மாவீரர்களை நினைவுகூருவதற்கு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பிரதான நிகழ்வு இன்று மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி பெருமளவிலான மக்கள் வருகைத் தர ஆரம்பித்துள்ளனர்.

No comments: