News Just In

11/01/2026 06:36:00 AM

யாழ் திருநகரில் வட்டார சபை அமைக்கும் நிகழ்வு!

யாழ் திருநகரில் வட்டார சபை அமைக்கும் நிகழ்வு!




தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் திருநகர் பகுதிக்கான வட்டார சபை அமைக்கும் நிகழ்வு  மாலை (30) இடம்பெற்றது.

வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க,அமைச்சின் செயலாளர்,தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: