இனிய சிறுவர் தின நல் வாழ்த்துகள். மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி. சரவணபவன்
எம் உலகின் எதிர்காலம், நம் வாழ்க்கைக்கான அர்த்தம்.. அனைத்து சிறுவர்களுக்கும் என் இனிய சிறுவர் தின நல் வாழ்த்துகள்.
போற்றுதற்கும் பின்பற்றுதலுக்கும் உரியவர்களான முதியோர்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் முதியோர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சிஅடைகிறேன்
No comments: