விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட குழுவினரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கறுவாத்தோட்ட காவல்துறையினர் அங்கு வருகை தந்துள்ளமையினால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10/23/2026 05:39:00 AM
Home
/
Unlabelled
/
விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!
விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: