ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பு ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வீதி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேரர்கள் குழுவினர் பிரித் பாராயணம் ஓதி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
10/16/2026 05:23:00 AM
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பு ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: