News Just In

9/06/2026 12:19:00 PM

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம்(EDS ) நடத்தும் தரம் 5(2027) மாணவர்களுக்கான இலவச வகுப்புகள்

 மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம்(EDS ) நடத்தும் தரம் 5(2027) மாணவர்களுக்கான இலவச வகுப்புகள்




 2027 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பரீட்சைக்கு தோ ற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தால்  நடத்தப்பட உள்ளது  இவ் வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும்  மட்டக்களப்பு மாணவர்கள் தங்களது பெயர்விபரங்களை   கல்வி அபிவிருத்தி சங்க அலுவலகத்தில் 20/09/ 2026க்கு முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் .வகுப்புகள்முற்றிலும் இலவசமாகும்

குறிக்கப்பட்ட எண்ணிக்கையினர் மட்டுமே வகுப்பில் அனுமதிக்கப்படவுள்ளதால் உங்கள் பெயர்களை உடன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்

No comments: