News Just In

9/22/2026 12:14:00 PM

வல்லுநரின் வழிகாட்டலில் வல்லாட்ட( Chess )பயிற்சி வகுப்புகள்!

: வல்லுநரின் வழிகாட்டலில் வல்லாட்ட( Chess  )பயிற்சி வகுப்புகள்!

 கல்விஅபிவிருத்தி சங்கத்தின் EDSஉள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் சிறார்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது.உங்கள் குழந்தைகளின் சிந்தனாசக்தி, திட்டமிடல்திறன்,சகிப்பு தன்மை என்பவற்றை மேம்படுத்தி வாழ்க்கையில் வெற்றிகளை பெற்றுத்தரும்ஒரு கலையாகும்.

 இக்கலையானது சிறப்பு தேர்ச்சி பெற்ற வளவாளரின் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது.இந்த வாய்ப்பினை உங்கள் குழந்தைகளும் பெறநீங்கள் அழைக்க வேண்டியது

R. Karikalan - 0756721767

V. Kamalathash - 0777679596து.

No comments: