News Just In

9/08/2026 11:20:00 AM

ஏறாவூரின் தமிழர்கள் வாழும் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவு செங்கலடி கறுத்தபாலத்தில் மூட்டையாக மிதக்கின்றது !

ஏறாவூரின் தமிழர்கள் வாழும் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவு செங்கலடி கறுத்தபாலத்தில் மூட்டையாக மிதக்கின்றது !



ஏறாவூரின் தமிழர்கள் வாழும் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவு செங்கலடி கறுத்தபாலத்தில் மூட்டையாக மிதக்கின்றது !
பல நாற்றுக்கணக்கான மீன்களும் இறந்து மிதந்தது!!
இறைச்சி கழிவுடன் மருதீதுவ கழிவும் கொட்டப்படுகின்றதா??,
என வாவியோரம் வாழும் மக்கள் பதற்றம் மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பை இரணீடாக பிரித்து ஓடும் நிலையில் அதன் தொடர்ச்சி சத்துறுகொணீடானூடாக பிரவேசித்து ஏறாவூர் 5ம் குறிச்சி மாரியம்மன் கோயில் வீரபத்திரர் ஆலயம் என்பவற்றினூடாக ஊடறுதீது செங்கலடி குமாரவேலியார் கிராமத்தினூடாக சென்று செங்கலடி கறுத்தபாலத்தை குறுக்கறுத்து பங்குடாவெளி ஆற்றினூடாக நரிப்புல் தோட்டத்தே அடைகின்றது.

ஏறாவூர் நகரசபை முற்றுமுழுதாக முஸீலிம் தரப்பிற்கு என்று உருவாக்கப்பட்டு அதில் துரதிஸ்டமாக தமிழர் வாழும் இரு வட்டாரங்களும் இணைத்ததால் பல்வேறு அசௌகரியங்கள் முகங்கொடுத்து வருகின்றார்கள்,
ஏறாவூர் நகரசபை சேகரிக்கப்படும் சந்தை கழிவு மற்றும் வியாபர தலங்கள் இறைச்சி கழிவுகள் மூடையாக கட்டும் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் ஐறாவூர் நகரில் சேகரித்து அத்துடன் ஏறாவூர் வைத்தியசாலை புற்றுநோயாளர் பராமரிப்பு கழிவு ஆயுர்வேத வைதீதியசாலை கழிவுகள் மட்டக்களப்பிற்கு மாவட்டத்திற்கே அழகூட்டும் மீன்பாடிதொழிலாகவும் நீர்பற்றாக்குறை தீர்க்கும் மட்டுவாவியில், இறைச்சி மருத்துவ கழிவுகள் மலைபோல கொட்டப்பட்டு ஆற்றின் நீரோட்டம் அப்படியே அள்ளிப்போய் மீன்களின் இரைகளாக பாளிகளில் கலக்கப்பட்டு மீன்கள் இறந்து வருவது கவனிக்கத்தக்கது,

அதை விட ஏறாவூர் தமிழ்பகுயான 5ம் வட்டாரத்தில் 5பேர் டெங்கு நோயால் மட்டக்களப்பு போதான வைதீதியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.ஆலயதீதிற்கு செல்லும் பக்கதர்கள் சதுப்பு நிலத்தில் அழுகிய இறச்சி கழிவுகள் ஒரு அசுத்த வாடையுடான மணம் மூக்கில் வருவதால் ஆலயத்தில் கூட இருக்க முடியாத நிலை இதே தட்டி கேட்க போன இவ்வட்டார பிரதேச சபை உறுப்பினரான கஜந்திரனை இனத்துவேசமாக மிரட்டி தாக்கியுள்ளார்,

ஏறாவூர் நகரசபை தவிசாளரின் இப்படியான மூர்க்கமான மோசமான இனவாத செயற்பாடுதான் எதிர்காலத்தில் இனவன்முறைக்கு தூபமிடும் ஈனதீதனமான செயற்பாடாகும்.

No comments: