கொழும்பில் சற்று முன்னர் பரபரப்புச் சம்பவம்.. கஞ்சிபானி இம்ரானின் மாமா சுட்டுக்கொலை
கொழும்பு - மாளிகாவத்தை பிசிசி பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
8/10/2026 02:48:00 PM
Home
/
Unlabelled
/
கொழும்பில் சற்று முன்னர் பரபரப்புச் சம்பவம்.. கஞ்சிபானி இம்ரானின் மாமா சுட்டுக்கொலை
கொழும்பில் சற்று முன்னர் பரபரப்புச் சம்பவம்.. கஞ்சிபானி இம்ரானின் மாமா சுட்டுக்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments: