News Just In

8/24/2026 11:45:00 AM

மாவீரன் பண்டாரவன்னியனின் 223வது வெற்றி விழா

 மாவீரன் பண்டாரவன்னியனின் 223வது வெற்றி விழா


புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில்தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223வது வருட வெற்றி விழா எதிர்வரும் *25.08.2026* அன்று நடைபெற உள்ளது.

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் வீரத்தையும் வரலாற்றுப் பெருமையையும் நினைவுகூரும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் 

No comments: