News Just In

7/14/2026 06:17:00 AM

நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு


நீர்கொழும்பு சிறை மோதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: